அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிவலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றுவது போதுமானதல்ல என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மக்களின் நேரடி ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest News
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி: 81,000க்கும் அதிகமானோர் குடிநீரின்றி தவிப்பு!
Local
24 August 2026
அது நான் இல்லை இருந்தாலும் அதில் என்ன தவறு? - விஜய்யின் அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Local
24 August 2026
அமெரிக்காவில் தயாரிப்பு என விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026