கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
கெஹெல்பத்தரவ பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
25 August 2026
சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 August 2026
'விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை' என்ற புதிய சேவைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
25 August 2026
இரத்மலானை வானூர்தி நிலையத்தில் சிறிய ரக வானூர்தி விபத்து
Local
25 August 2026
அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் : அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு!
Local
25 August 2026
அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கவனம் ஈர்த்த கொழும்பு துறைமுக நகரம்: சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் இலங்கை!
Local
25 August 2026
சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிப்பு!
Local
25 August 2026
குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
Local
25 August 2026
பலூன் தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
25 August 2026
நீர்விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டது ஏன்? களனி கங்கையில் இரசாயனம் கலந்ததா?
Local
25 August 2026