இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் சுனில் ஜயரத்னவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக ரஞ்சித் ராஜசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் சிவில் வானூர்தி போக்குவரத்துத் துறை, விமானப் பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளைக் கண்காணித்து நிர்வகிக்கும் பொறுப்பை இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!
Local
24 August 2026
“வணக்கம் சொன்னாலும் கேலி செய்கிறார்கள்” – தமிழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி
Local
24 August 2026
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்தில் புதிய சட்டமூலம் தாக்கல்!
Local
24 August 2026