இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் முன்அனுமதி இன்றி அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026
விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்: ரஜினிகாந்தின் பதில் ?
Local
26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!
Local
26 August 2026
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!
Local
26 August 2026
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026