கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டநேர முடிவில் துடுப்பாட்டத்தில் கமில் மிஷார 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா ஒரு ஓட்டத்துக்கு ஒரு விக்கெட்டையும், மானவ் சுதர் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்தநிலையில், இந்திய அணியை விட 495 ஓட்டங்கள் இலங்கை அணி பின்தங்கியுள்ளது.

Latest News
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!
Local
27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
Local
27 August 2026
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026