தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மாநில அளவில் வெற்றிக்கழகத்துடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"அடுத்த பிரதமர் தென்னிந்தியாவிலிருந்துதான் வர வேண்டும், விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்" என தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன், வட மாநில சமூக வலைதளங்களில் விஜய்க்காக தீவிரப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவில் தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் சூழலில், தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினரின் இந்த செயற்பாடு குறித்து, காங்கிரஸ் குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
யாராவது கனவு காண்பதைத் தடுக்க முடியாது என்றும், எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது மட்டுமே ஒருவரைப் பிரதமராக்கும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தமிழகத்தில் ஆட்சி நிலைத்தன்மைக்காக விஜய்யுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிலைக்குச் சவாலாக இது அமையக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

Latest News
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
Local
31 August 2026
கடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியான பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில்: வெளியானது அதிர்ச்சி அறிக்கை!
Local
31 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று மீண்டும் குறைந்தது தங்க விலை!
Local
31 August 2026
பிரபல இலங்கை மொடல் சூலாபத்மேந்திர காலமானார்!
Local
31 August 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு!
Local
31 August 2026
ஜி.வி. பிரகாஷ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியைத் தவிர்த்தாரா கயாடு லோஹர்? - சமூக வலைதளங்களில் விவாதம்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் “ஐஸ்” என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்!
Local
31 August 2026
அர்ச்சுனாவிற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை
Local
31 August 2026
குழந்தையின் பெயர் குறித்து ரசிகர்களிடம் உதவி கேட்ட நடிகை சமந்தா!
Local
31 August 2026
"அவருடைய மறுபக்கம் பற்றி யாருக்கும் தெரியாது!" - ஜேசன் சஞ்சய் பற்றி மனம் திறந்த பிரபல நடிகர்!
Local
31 August 2026