இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை சந்திதுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தேவ்தட் படிக்கல் 117 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 115 ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனல் தினுஷா 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இலங்கை அணி follow-on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி இந்திய அணியை விட 16 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.
பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, இன்னும் 4 விக்கெட்டுகள் மாத்திரமே இலங்கை அணியிடம் இருக்கும் நிலையில், நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Latest News
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026