கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (27) சமனிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சொனால் தினுஷ போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் 264 பந்துகளை எதிர்கொண்ட சொனால் தினுஷ, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2 ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சொனால் தினுஷவுடன் இணைந்து பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், கேசர நுவந்த 46 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
இதன் மூலம் 2 ஆவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

Latest News
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
Local
28 August 2026
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026