இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டென் பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 399.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 414.00).
95 ஒக்டென் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 475.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 495.00).
இதனிடையே, மற்றைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, ஒட்டோ டீசல் ரூ. 382.00, சுப்பர் டீசல் ரூ. 478.00 மற்றும் மண்ணெண்ணெய் ரூ. 285.00 ஆகிய விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Latest News
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026