மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் முதல் மாநாடு இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, துருக்கி பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஒப்பந்தம் ஒரு மாதத்துக்கு முன்னர் கையெழுத்தானது.
பிராந்திய பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தநிலையில், மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் இந்தப் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
Latest News
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026