மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், 1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்ட மாஅதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சீர்திருத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: பிலிப்பைன்ஸ் மாலுமிகள் இருவர் பலி
Local
03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!
Local
03 September 2026
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!
Local
03 September 2026
நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு வாய்ப்பு!
Local
03 September 2026
கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!
Local
03 September 2026
இலங்கை தொடர் நிறைவு: எம்.எஸ்.தோனியுடன் விருந்தில் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்!!
Local
03 September 2026
மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாற்று சாதனைப் படைத்த சமரி அத்தபத்து : 5 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
Local
03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!
Local
03 September 2026
ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!
Local
03 September 2026
சர்வதேச கால்பந்தாட்ட ஓய்வு: மெஸ்ஸியின் உருவத்தில் 'ஷ்னிட்செல்' தயாரித்து ஆர்ஜென்டீனா ரசிகர்கள் மரியாதை!
Local
03 September 2026