வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் அலுவலகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் பொது இணையத்தளக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளங்கள், இலங்கையின் உலகளாவிய பிரசன்னத்தை வலுப்படுத்துவதிலும் வெளிநாடுகளில் வாழும் குடிமக்களுக்கான டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகின்றன.
இந்தத் தளங்கள் ஊடாகத் தூதரக சேவைகள், இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் நிரந்தரப் பிரதிநிதித்துவங்களின் அறிவிப்புகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இணையத்தளங்களின் ஊடாக வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள், அத்துடன் வெளிநாட்டுப் பங்காளிகள் ஆகியோர் தத்தமது தொடர்புடைய தூதரகங்களிலிருந்து நம்பகமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதை இந்த நடவடிக்கை உறுதிசெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கரெஸ்ட் இலங்கைத் தூதரகம் — www.emb-bucharest.gov.lk
தி ஹேக் இலங்கைத் தூதரகம் — www.emb-hague.gov.lk
கெய்ரோ இலங்கைத் தூதரகம் — www.emb-cairo.gov.lk
பிரேசிலியா இலங்கைத் தூதரகம் — www.emb-brasilia.gov.lk
புதுடெல்லி இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-newdelhi.gov.lk
வெலிங்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-wellington.gov.lk
மாலே இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-male.gov.lk
பாரிஸ் இலங்கைத் தூதரகம் — www.emb-paris.gov.lk
பிரிட்டோரியா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-pretoria.gov.lk
ஒட்டாவா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-ottawa.gov.lk
சென்னை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-chennai.gov.lk
மும்பை இலங்கைத் துணை உயர்ஸ்தானிகராலயம் — www.cg-mumbai.gov.lk
நிகோசியா இலங்கைத் துணை உயர்ஸ்தானிகராலயம் — www.cg-nicosia.gov.lk
டொராண்டோ இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-toronto.gov.lk
மிலான் இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-milan.gov.lk
ஷாங்காய் இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-shanghai.gov.lk
அம்மான் இலங்கைத் தூதரகம் — emb-amman.gov.lk
டோக்கியோ இலங்கைத் தூதரகம் — www.emb-tokyo.gov.lk
ஸ்டொக்ஹோம் இலங்கைத் தூதரகம் — www.emb-stockholm.gov.lk
மணிலா இலங்கைத் தூதரகம் — www.emb-manila.gov.lk
டெல் அவிவ் இலங்கைத் தூதரகம் — www.emb-telaviv.gov.lk
ஜகர்த்தா இலங்கைத் தூதரகம் — www.emb-jakarta.gov.lk
நைரோபி இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-nairobi.gov.lk
சிங்கப்பூர் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-singapore.gov.lk
இஸ்லாமாபாத் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-islamabad.gov.lk
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-london.gov.lk
ரியாத் இலங்கைத் தூதரகம் — www.emb-riyadh.gov.lk
யாங்கூன் இலங்கைத் தூதரகம் — www.emb-yangon.gov.lk
அங்காரா இலங்கைத் தூதரகம் — www.emb-ankara.gov.lk
ஹனோய் இலங்கைத் தூதரகம் — www.emb-hanoi.gov.lk
பெர்லின் இலங்கைத் தூதரகம் — www.emb-berlin.gov.lk
சியோல் இலங்கைத் தூதரகம் — www.emb-seoul.gov.lk
தெஹ்ரான் இலங்கைத் தூதரகம் — www.emb-tehran.gov.lk
காத்மாண்டு இலங்கைத் தூதரகம் — www.emb-kathmandu.gov.lk
மனாமா இலங்கைத் தூதரகம் — www.emb-manama.gov.lk
மொஸ்கோ இலங்கைத் தூதரகம் — www.emb-moscow.gov.lk
அபுதாபி இலங்கைத் தூதரகம் — www.emb-abudhabi.gov.lk
தோஹா இலங்கைத் தூதரகம் — www.emb-doha.gov.lk
டாக்கா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-dhaka.gov.lk
துபாய் இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-dubai.gov.lk
கராச்சி இலங்கைத் துணை உயர்ஸ்தானிகராலயம் — www.cg-karachi.gov.lk
பெய்ஜிங் இலங்கைத் தூதரகம் — www.emb-beijing.gov.lk
வார்சாவ் இலங்கைத் தூதரகம் — www.emb-warsaw.gov.lk
வொஷிங்டன் டி.சி. இலங்கைத் தூதரகம் — www.emb-washington.gov.lk
அடிஸ் அபாபா இலங்கைத் தூதரகம் — www.emb-addisababa.gov.lk
வியன்னா இலங்கைத் தூதரகம் — www.emb-vienna.gov.lk
பேங்கொக் இலங்கைத் தூதரகம் — https://www.emb-bangkok.gov.lk
குவைட் இலங்கைத் தூதரகம் — www.emb-kuwait.gov.lk
ரோம் இலங்கைத் தூதரகம் — www.emb-rome.gov.lk
மஸ்கட் இலங்கைத் தூதரகம் — www.emb-muscat.gov.lk
பெய்ரூட் இலங்கைத் தூதரகம் — www.emb-beirut.gov.lk
ஹவானா இலங்கைத் தூதரகம் — www.emb-havana.gov.lk
பிரஸ்ஸல்ஸ் இலங்கைத் தூதரகம் — www.emb-brussels.gov.lk
கான்பரா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-canberra.gov.lk
கோலாலம்பூர் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — www.hc-kualalumpur.gov.lk
விக்டோரியா, சீசெல்ஸ் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் — https://www.hc-victoria.gov.lk/en
குவாங்சோ இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-guangzhou.gov.lk
லொஸ் ஏஞ்சலஸ் இலங்கைத் துணைத் தூதரகம் — https://www.cg-losangeles.gov.lk/en
மெல்போர்ன் இலங்கைத் துணை உயர்ஸ்தானிகரம்— www.cg-melbourne.gov.lk
ஜித்தா இலங்கைத் துணைத் தூதரகம் — www.cg-jeddah.gov.lk
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவம் — www.un-geneva.gov.lk
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவம் — www.un-newyork.gov.lk
பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகம் — www.rep-ramallah.gov.lk

Latest News
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026