கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்துஇ சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
துபாயில் இருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படும் "பரவி சுதா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரே, இந்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.
அத்துடன் "அங்கொட பிரியந்த" மற்றும் "ரூபன்" என்ற நபர்களும் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முன்றலில் கடந்த 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்;டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட தகவல் வழங்குநரிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்துஇ சிரேஷ்ட காவல்துறை மாஅதிச்சரகத்தின் ஊடாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைப் பெற்றுஇ காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கைச் சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இந்தக் கொள்கலன் மொNராக்கோவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்துவதே உண்மையான நோக்கமாகும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் உட்பட பாகிஸ்தானிய நாட்டவர்கள் இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Latest News
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026