அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கடுமையான பதிலடி மோதல்களின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இன்றைய (02) நிலவரப்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 88.10 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேபோல், WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றின் விலையும் கடந்த சனிக்கிழமை 83.40 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்று 91 அமெரிக்க டொலராகக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ நிலைமை மோசமடைந்ததன் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026
நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Local
02 September 2026
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் : ஹோர்முஸ் நீரிணை அருகே மீண்டும் தொடரும் மோதல்!
Local
02 September 2026
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத்தாக்கல் - 8 பேருக்கு அழைப்பாணை
Local
02 September 2026
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இளைஞர் திடீர் மரணம்
Local
02 September 2026
வறட்சியால் பாதிக்கப்படும் யால தேசிய பூங்கா விலங்குகள்: மேலதிக குளங்களை அமைக்கும் வனவிலங்கு திணைக்களம்!
Local
02 September 2026
அப்பிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
Local
02 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் சாதனை படைத்த சமரி அத்தப்பத்து
Local
02 September 2026
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026