2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக பார்வையிட முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் 9ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இதில் மொத்தமாக 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு - வியாக்கியானம் சபாநாயகருக்கு!
Local
02 September 2026
கச்சத்தீவு விவகாரத்தால் உச்சக்கட்டப் பரபரப்பு – ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறந்த விவாதம்!
Local
02 September 2026
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: 56,000 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!
Local
02 September 2026
ரகசியமாக லண்டனுக்குச் சென்ற த்ரிஷா... குஷ்புவிடம் சிக்கியது எப்படி? : குஷ்பு வெளியிட்ட வைரல் நிழற்படம்!
Local
02 September 2026
தலவத்துகொடையில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், தங்க நகைகள் கொள்ளை – நால்வரைத் தேடும் காவல்துறை
Local
02 September 2026
"ரதிமா பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்" சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ
Local
02 September 2026
"நல்ல குணம் OK... ஆனால் உயரம் போதாது - திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் காரணத்தால் சர்ச்சை
Local
02 September 2026
2026 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Local
02 September 2026
நேபாள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக அதிகரிப்பு
Local
02 September 2026