பழச் செய்கையாளர்களுக்காக விவசாய மற்றும் காப்பீட்டு சபையினால் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழச் செய்கைக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் அன்னாசி, பப்பாசி, வாழை மற்றும் விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பயிர்களுக்கும் காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விவசாயிகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் சுமார் 7 சதவீதத்தை மாத்திரம் பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.
இயற்கை பேரழிவுகள், நோய்கள், கிருமித் தாக்குதல்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கு இதன் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பயிர்களுக்குச் சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 300,000 முதல் 400,000 ரூபாய் வரை நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.
இடர் நிர்வாகத்தை முறைப்படுத்துவதன் ஊடாக விவசாயிகள் தொடர்ந்தும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என விவசாய மற்றும் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

Latest News
பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட சிறுவன் உயிரிழப்பு
Local
04 September 2026
தேயிலை விற்பனையில் மந்தநிலை: அதிரடியாக குறைந்தது தேயிலை விலை
Local
04 September 2026
முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளிகள்!
Local
04 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ மரணம் - உடற்கூற்றுப் பரிசோதனையில் பகிரங்கத் தீர்ப்பு
Local
04 September 2026
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
Local
04 September 2026
பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்
Local
04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய், நெப்தா விலை குறைப்பு
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026
நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026