நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன தனது ஒரே மகனைக் கண்டுபிடிக்க, ஏழைத் தந்தை ஒருவர் கடன் வாங்கி, பல கிலோமீற்றர் தூரம் கால்நடையாகத் தேடி அலைந்து வரும் சோக சம்பவம் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.
இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News
பணம் பறிக்கும் போலி ஊடகச் செயற்பாட்டாளர்கள்: ஜகத் விதான குற்றச்சாட்டு!
Local
15 September 2026
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு: சீனாவின் எச்சரிக்கையும் அமெரிக்காவுடனான போட்டியும்!
Local
15 September 2026
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவால் மின் கட்டமைப்பு பாதிப்பு: அவசரகால மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்!
Local
15 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
Local
15 September 2026
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
Local
15 September 2026
போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதலின் எதிரொலி: யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ உறுதி!
Local
15 September 2026
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026