ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனையைத் தொடர்ந்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிராந்திய சட்ட மருத்துவ அதிகாரியால்,இந்த உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று (3) நடத்தப்பட்டது.
இந்தநிலையில், பெர்னாண்டோவின் உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்பும்படி சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.
61 வயதான எராஜ் பெர்னாண்டோ, பம்பலப்பிட்டி -திம்பிரிகஸ்யாய பகுதி குடியிருப்பில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உடலமாக மீட்கப்பட்டார்.

Latest News
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
Local
04 September 2026
கொந்தளிக்கும் கடல் பிராந்தியங்கள்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
04 September 2026
சிஎஸ்கே அணியின் பயிற்றுவிப்பாளராக சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய அறிவிப்பு
Local
04 September 2026
9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!
Local
04 September 2026
நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
Local
04 September 2026
கைதி 2' வாய்ப்பு கிடைத்தால் ஆயிரம் வீத உழைப்பைப் போடுவேன்
Local
04 September 2026
மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Local
04 September 2026
சிபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்த தசுன் ஷானக!
Local
04 September 2026
ஹிந்தி சினிமாவுக்கு "துரந்தர்" போல தமிழ் சினிமாவுக்கு "அரசன்": சிம்பு நம்பிக்கை
Local
04 September 2026
ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நயன்தாரா – மகிழ்ச்சியில் கண்கலங்கிய ரசிகை
Local
04 September 2026