நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Latest News
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026
ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
Local
12 September 2026
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Local
12 September 2026
தலைமன்னார் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட இலங்கை கடற்படையினர்
Local
12 September 2026
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026