கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தக வளாகத்தில் நடைபெற்று வரும் 'Lanka Chairman's Business Excellence Awards 2026' விருது வழங்கல் விழாவில் 'ஹிரு' ஊடக வலையமைப்பு பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
இந்த விழாவில், ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசையாக Hiru TV விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண்டின் மிகவும் பிரபலமான செய்திச் சேவையாக Hiru News விருதினை வென்றுள்ளது.
ஆண்டின் மிகவும் பிரபலமான வானொலிச் சேவையாக Hiru FM தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 'ஹிரு எஃப்.எம்' வானொலியின் "அரா & பெஸ்பரா" நிகழ்ச்சி, ஆண்டின் மிகவும் பிரபலமான வானொலி நிகழ்ச்சியாக விருதை வென்றுள்ளது.
ஆண்டின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான விருதை Hiru TVயின் 'Hiru Star' வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடருக்கான விருதை Hiru TVயின் 'Paata Kurullo' வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை, ஹிரு டிவியின் 'பத்தரே விஸ்தரே' வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான செய்தி சமூக ஊடக பக்கத்துக்கான விருதை ஹிரு நியூஸ் ஃபேஸ்புக் பக்கம் வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான செய்தி இணையதளத்திற்கான விருதை Hirunews.lk வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான டிக்டொக் பக்கத்திற்கான விருதை ஹிரு டிவி டிக்டொக், வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை ஹிரு டிவியின் சமுதித்த சமரவிக்ரம, வென்றார்.
ஆண்டின் மிகவும் பிரபலமான தமிழ் வானொலி அலைவரிசைக்கான விருதை சூரியன் எஃப்.எம் வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான ஆங்கில வானொலி அலைவரிசைக்கான விருதை Gold FM வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான இளையோர் வானொலி அலைவரிசைக்கான விருதை Shaa FM வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான வெளிப்புற இசை நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு Mega Blast வென்றது.
ஆண்டின் மிகச் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை ஹிரு டிவியின் “ஹிரு ஸ்டார்” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சாரங்க திசாசேகர வென்றார்.

Latest News
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026
ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!
Local
08 September 2026
பிரித்தானிய துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.
Local
08 September 2026
அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!
Local
08 September 2026
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026