20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அது அவசியமில்லை எனத் தெரிவிப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026
சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!
Local
09 September 2026
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026
பிரித்தானியாவின் வான்வழி கட்டுப்பாட்டு கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி!
Local
09 September 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
Local
09 September 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி
Local
09 September 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் கொட்டகையைத் தகர்த்து, நீர் கிணறுகளை மூடின
Local
09 September 2026
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
08 September 2026
தளபதி பட வெற்றிக்காக இப்படியொரு நேர்த்திக்கடனா? அமைச்சர் தென்னரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Local
08 September 2026