ஈரானின் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஐந்து கப்பல்களை தாம் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இருமுறை தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்துஇ இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் இருந்த ஆஃவு கவிஸ் (M/T Kaviz), ஆஃவு சார்மினார் (M/T Charminar) , ஆஃவு ஹொரைசன் 1 (M/T u;orizon 1) மற்றும் ஆஃவு றியெஸ்கோ (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கர்க் தீவு அருகே இருந்த ஆஃவு டெர்யா (M/T Derya) கப்பலையும் தாக்கழித்துள்ளதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்கு முன்பு கப்பல்களில் இருந்த பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்த செய்தி தொடர்பில் ஈரான் தரப்பு இன்னும் பதில் வழங்கவில்லை.

Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
Local
23 September 2026
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
Local
23 September 2026
இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
Local
23 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
Local
23 September 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026
இலங்கையின் 5% பணவீக்க இலக்கை தொடருமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை
Local
23 September 2026
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு
Local
23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!
Local
23 September 2026
சட்டவிரோத நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
Local
23 September 2026