காலாவதியான தேயிலைத் தூள் பொதிகளை நுகர்வோருக்கு விற்பனை செய்தமைக்காக நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026