நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச ஜெனீவாவில் உள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டுக் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக அமைப்பு ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிலிந்த ராஜபக்ச, அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, இலங்கையில் தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவனங்களின் சமநிலை என்பவற்றுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகள் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளும் தெளிவாகத் புலப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அண்மைய கைது நடவடிக்கையையும் பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
துபாயில் மாபெரும் இறுதிப்போட்டி: 7 முறை சாம்பியன் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?
Local
13 September 2026
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: ஆக்கிரமித்தால் உடனடி அதிரடி பதிலடி!
Local
13 September 2026
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் புதிய வரலாறு: எலினா ரைபாகினா அபார வெற்றி!
Local
13 September 2026
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
Local
13 September 2026
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
Local
13 September 2026
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: கம்பஹாவில் சமிக்ஞையை மீறிய வாகனத்திற்கு நேர்ந்த கதி!
Local
13 September 2026
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
Local
13 September 2026
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026