நாட்டில் தற்போது வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சுமார் நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நிலவிய கடுமையான வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மொனராகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்று (10) பிற்பகல் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிய வெப்பமான சூழல் தணிந்துள்ளதுடன், குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் நாட்டின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 135,037 பேர் குடிநீர் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Latest News
இன்று 6 மாகாணங்களில் 100 மி.மீ.க்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 September 2026
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர ஆலோசனை!
Local
14 September 2026
அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி: இந்த ஆண்டில் 3-வது உயிரிழப்பு
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: பரிசளிப்பு நிகழ்வில் சர்ச்சை; கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி
Local
14 September 2026
சொந்த மண்ணில் ஏமாற்றம் அடைந்த பென் ஷெல்டன்: அமெரிக்க ஓபன் கோப்பையைக் தட்டிச் சென்ற ஸ்வரேவ்!
Local
14 September 2026
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026