அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் இன்று (12) உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துதல், உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான பிரஜா சக்தி முறைமையை உடனடியாக நிறுத்துதல், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டம், மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Latest News
இலங்கையின் தூயதமிழுக்கு தென்னிந்திய பின்னணிப்பாடகியின் புகழாரம்!
Local
13 September 2026
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!
Local
13 September 2026
ஒரே தேங்காயில் 4 கண்கள் : உள்ளே இருந்த மற்றொரு ஆச்சரியம் - வைரலாகும் படங்கள்!
Local
13 September 2026
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
13 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே புதிய தொழிலாளர் உடன்படிக்கை : அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்து விஜயம்!
Local
13 September 2026
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு
Local
13 September 2026
தீவிரமடையும் 'எல் நினோ' : உலகம் இதுவரை பார்க்காத கடுமையான வெப்பநிலை - வெளிவந்த புதிய அறிக்கை!
Local
13 September 2026
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்: டெஸ்ட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை!
Local
13 September 2026
பல்கலைக்கழக பணியிட ஆட்சேர்ப்புகளை விரைவுபடுத்த கல்வி அமைச்சு அதிரடி!
Local
13 September 2026
லண்டன் சிற்றூந்து பந்தய களத்தில் திடீர் திருப்பம் : ரேசர் உடையில் என்ட்ரி கொடுத்த விஜய் - இணையத்தை உலுக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்!
Local
13 September 2026