யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்கள் இன்று (14) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
அயன் பட பாணியில் போதைப்பொருளை விழுங்கி நாட்டிற்கு வந்தவர் கைது
Local
14 September 2026
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியதால் பாதிப்பு!
Local
14 September 2026
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியானது
Local
14 September 2026
சபாநாயகருக்கு எதிராக பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் தயாசிறி ஜயசேகர முறைப்பாடு
Local
14 September 2026
லண்டனில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் : அஜித்துக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?
Local
14 September 2026
பல மாவட்டங்களுக்கு பலத்த இடி, மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
14 September 2026
சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் : உலகளவில் 4% எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்!
Local
14 September 2026
நாட்டின் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை ஹல்வலவில் பதிவு: 6 மாகாணங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை!
Local
14 September 2026
யால தேசிய பூங்காவின் இரு மண்டலங்கள் தற்காலிகமாக மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்களம்
Local
14 September 2026
டயோகோ ஜோட்டா பெயரைக் கூறி முழக்கமிட்ட ரசிகர்கள்: ஆயுட்கால தடை கோருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Local
14 September 2026