நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
Latest News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்
Local
14 September 2026
நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு - இதுவரை 97,000 பேர் பாதிப்பு!
Local
14 September 2026
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!
Local
14 September 2026
AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!
Local
14 September 2026
புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
Local
14 September 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது
Local
14 September 2026
'கில்லி' கபடி வீரர் முதல் முதலமைச்சர் விஜய் சைகை வரை : ரசிகர்களைக் கிறங்கடித்த விநாயகர் சிலைகள்!
Local
14 September 2026
22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!
Local
14 September 2026
அயன் பட பாணியில் போதைப்பொருளை விழுங்கி நாட்டிற்கு வந்தவர் கைது
Local
14 September 2026
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியதால் பாதிப்பு!
Local
14 September 2026