தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரச் செய்த நிலையில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026
தாய்மாமனின் மாபெரும் பரிசு - மதுரை செல்கிறார் முதலமைச்சர் விஜய் - அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அதிஷ்டம்!
Local
16 September 2026
உங்கள் வேலைக்கு ஆபத்தா? : AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை!
Local
16 September 2026
தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை - உதய கம்மன்பில
Local
16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!
Local
16 September 2026
தங்க விலையில் அதிகரிப்பு இல்லையா? இன்றைய நிலவரம் உள்ளே!
Local
16 September 2026
உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை
Local
16 September 2026
ஐபிஎல் ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த திட்டம்
Local
16 September 2026
இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சர்வதேசக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - சஜித்
Local
16 September 2026