ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தை மறுசீரமைத்தல், அதன் செயற்பாடுகளை அதிக திறனுடையதாக மாற்றுதல் மற்றும் அந்த நிறுவனம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தின் புதிய பதில் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் மிஸ்ரா மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போதே இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தை மீண்டும் இலாபமீட்டும் ஒரு வலுவான நிறுவனமாக மாற்றுவதே தங்களது முதன்மை நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.

Latest News
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்
Local
17 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் டித்வா புயலை விடப் பேரழிவை ஏற்படுத்தும் - சஜித் சாடல்
Local
17 September 2026
வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி
Local
17 September 2026
ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
Local
17 September 2026
மட்டக்குளி கோர விபத்து: சிற்றூந்து சாரதி விளக்கமறியலில்
Local
17 September 2026
அனிருத் இசையில் கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா : கமல்ஹாசன் தொடங்கி வைக்கும் புதிய திரைப்படம்!
Local
17 September 2026
மட்டக்குளி கொடூர விபத்து: சிற்றூந்து சாரதி கஞ்சா பயன்படுத்தியமை உறுதி
Local
17 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக சொனால் தினூஷ தெரிவு
Local
17 September 2026
பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று: தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
Local
17 September 2026
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Local
17 September 2026