தொடருந்து பயணிகளுக்காக ஒன்லைன் முறையில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பயணிகள்www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும், Pravesha தொலைபேசி செயலி ஊடாகவும் தங்களுக்கான புகையிரத பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதி தொடர்பான தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தை 0112512017 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை: 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
Local
18 September 2026
சுவீடன் பொதுத்தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் பதவி விலகல்!
Local
18 September 2026
தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம்: ஜொஹன்னஸ்பர்க் புறநகரில் 9 ஆவது பெண்ணின் உடலம் மீட்பு!
Local
18 September 2026
பிரித்தானியப் படையினரால், எத்தியோப்பியாவில் சூறையாடப்பட்ட பழங்கால கோண்டாரை சுவிசேஷம்!
Local
18 September 2026
அமெரிக்க வட்டி உயர்வு கேலிக்குரியது: டெய்லர் சமன்பாட்டை மாற்றி அமைத்து ஈரான் சபாநாயகர் கிண்டல்!
Local
18 September 2026
ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா: ஐ.நா. போர்க் குற்றம் எனச் சாடல்!
Local
18 September 2026
இலங்கை எதிர் இங்கிலாந்து 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி : இங்கிலாந்துக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
18 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி களத்தடுப்பு தேர்வு!
Local
17 September 2026
ஒன்லைன் மூலம் தொடருந்து பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி அறிமுகம்
Local
17 September 2026
மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு
Local
17 September 2026