ஈரானில் தற்போதைய ஆட்சி வீழ்ச்சியடைந்தால், முன்னாள் ஷா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அந்தநாட்டின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கக்கூடும் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில், மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தி வரும் முன்னாள் ஷா பரம்பரையின் வாரிசுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவளிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவ்வாறு புதிய ஆட்சி ஒன்று அமைந்தால், இஸ்ரேலுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக ஷா பரம்பரையின் வாரிசு ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகவும் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண Sooriyan FM News என்ற யூட்யூப் தளத்தை பார்வையிடவும்
Latest News
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026