பின்லாந்தில் உள்ள சில சிறப்பு அங்காடிகளில், தனியாக இருப்பவர்கள் தங்களைப் பிறருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய முயற்சியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காதல் உறவுக்குத் தயாராக இருப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில், சிறப்பு அங்காடிகளில் இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த இளஞ்சிவப்பு நிறக் கூடைகளைப் பயன்படுத்துபவர்கள், தங்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக இது கருதப்படுகிறது.
காதல் தேடலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
Latest News
இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்
Local
16 July 2026
கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 July 2026
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!
Local
16 July 2026
'அந்தப் படத்தை எடுக்கத்தான் ஆசை' : தனது கனவுத் திரைப்படம் குறித்துப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Local
16 July 2026
அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி
Local
16 July 2026
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி - இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
Local
16 July 2026
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா! - வைரலாகும் பேபிமூன் நிழற்படங்கள்
Local
16 July 2026
அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும்? ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு
Local
16 July 2026
பணத்தின் மதிப்பு கூடுகிறது, உறவுகளின் மதிப்பு குறைகிறது - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026