தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, தனது 111ஆவது திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் காக்கினாடா துறைமுகப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில், 'டூப்' இன்றி நேரடியாக சண்டைக் காட்சியில் நடித்தபோது அவர் கீழே விழுந்ததில் இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இடது முழங்காலில் ஏற்பட்ட தசைக் கிழிவு காரணமாக 3 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணா, முழுமையாகக் குணமடைந்த பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
Latest News
தீவிரமடையும் டெங்கு பரவல் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Local
26 July 2026
சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
Local
26 July 2026
சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!
Local
26 July 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!
Local
26 July 2026
போலி நிழற்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம் - தமன்னா வேண்டுகோள்
Local
26 July 2026
'குஷி 2' உறுதியா? - இணையத்தைக் கலக்கும் காணொளிகள்!
Local
26 July 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு சுங்கத்திணைக்களம் தீர்மானம்!
Local
26 July 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கை வீரரருக்கு குத்துச்சண்டையில் வெற்றி!
Local
26 July 2026
கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!
Local
26 July 2026