வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழு தற்போது விளம்பரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, படத்தின் ட்ரைலர் எதிர்வரும் ஒகஸ்ட் 2-ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில், 40 வயதைக் கடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ட்ரைலர் வெளியீட்டுத் திகதி தொடர்பாகப் படக்குழுவினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Latest News
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
29 July 2026
சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்: காரணங்களும் வெளியாகின
Local
29 July 2026
ஈரானின் அணுசக்தி நிலையம் தொடர்பில் கலந்துரையாடிய ட்ரம்ப்-நெதன்யாகு
Local
29 July 2026
மூடிய கதவுக்கு பின்னால் ட்ரம்ப்பும்- ஸெலென்ஸிகியும் நடத்திய சந்திப்பு
Local
29 July 2026
அமெரிக்கப் பாடகி மேடிசன் பீர் - கால்பந்து வீரர் ஜஸ்டின் ஹெர்பெர்ட் நிச்சயதார்த்தம்!
Local
29 July 2026
கென்யாவில் ஒரே இடத்தில் 14 யானைகளின் உடல்கள்: விசாரணைகள் ஆரம்பம்!
Local
29 July 2026
அரசியலில் பல சவால்களைக் கடந்து வந்தவர் விஜய்": சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அரசியல் அலசல்!
Local
29 July 2026
உலக எரிசக்தி சந்தை: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்!
Local
29 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வீழ்ச்சி!
Local
29 July 2026