நடிகர் தனுஷ், தனது இரண்டு மகன்களுடன் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கோயிலில் இன்று நடைபெற்ற "கோ" பூஜையிலும் அவர் பக்தியுடன் கலந்து கொண்டு வழிபட்டார். நடிகர் தனுஷை காண ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் கோயிலில் திரண்டனர்.
இதற்கிடையில், திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாக தனுஷ் நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக அங்கு தங்கியுள்ள அவர், தனது மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Latest News
அதிவேகப் பாதைகளில் பயணிப்போருக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: உற்பத்தியாளர்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
Local
05 August 2026
அதிரடியாக குறைந்த எண்ணெய் விலை : ட்ரம்பின் முக்கிய அறிவிப்பால் வந்த மாற்றம்!
Local
05 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு: மகாவலி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை!
Local
05 August 2026
இரத்மலானை வீடொன்றின் மீது அடுத்தடுத்து வீசப்பட்ட 2 கைக்குண்டுகள் : பதற்றத்தில் அப்பகுதி மக்கள்!
Local
05 August 2026
ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் 31 வயது நபர் கைது : அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய பின்னணி!
Local
05 August 2026
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026