துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படம், வெளியாகியபோது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.
திரைப்படம் வெளியாகி நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, படக்குழுவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்த பதிவுகளில், திரைப்படத்தின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற "இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்... Princess... நூர்ஜஹான்" என்ற வசனத்தையும் குறிப்பிட்டு, படத்துடனான இனிய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
இதையடுத்து, ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் திரைப்படத்தின் மறக்க முடியாத காட்சிகள், பாடல்கள் மற்றும் வசனங்களைப் பகிர்ந்து, 'சீதா ராமம்' திரைப்படத்தின் நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகின்றனர்.
Latest News
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
Local
07 August 2026