ஹோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'தி ஒடிசி' (The Odyssey) திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் டொலர் (சுமார் $1.008 billion) வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
2012-இல் வெளியான 'தி டார்க் நைட் ரைசஸ்' (The Dark Knight Rises) திரைப்படத்திற்குப் பிறகு, 1 பில்லியன் டொலர் வசூல் மைல்கல்லை எட்டும் கிறிஸ்டோபர் நோலனின் முதல் திரைப்படம் இதுவாகும்.
திரையரங்குகளில் வெளியான 3 வாரங்களிலேயே இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் 429.65 மில்லியன் டொலரையும், சர்வதேச அளவில் 578.8 மில்லியன் டொலரையும், வசூலித்து இந்தச் சாதனையை எட்டியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலில் IMAX திரையரங்குகள் மூலம் மட்டும் 257 மில்லியன் டொலர் வசூலாகியுள்ளது .
2026 ஆம் ஆண்டில் உலகளவில் 1 பில்லியன் டொலர் வசூலைக் கடக்கும் 5ஆவது திரைப்படம் என்ற பெருமையையும் 'தி ஒடிசி' பெற்றுள்ளது.
இதேவேளை ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே , டாய் ஸ்டோரி 5 சூப்பர் மேரியோ கேலேக்ஸி , மைக்கேல் ஆகிய படங்கள் இந்த ஆண்டு 1 பில்லியன் டொலரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026
பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு, 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டித் தொடர்களைத் ஆரம்பித்துள்ளது!
Local
11 August 2026
மர்மப் பையில் மனித உடல்? - அவுஸ்திரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்குக் குழப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026