நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவரது நற்பணி மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிய கிளைகளைத் தொடங்கவும், உறுப்பினர்களைச் சேர்க்கவும் அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்களில் "தலைவர் தனுஷ்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், நிழற்படம் எடுத்தோம் என்று மட்டும் இருக்கக் கூடாது.
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், தனுஷ் விரைவில் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் இயக்கத்திலும், இயக்குநர் வெற்றிமாறனின் 'தமிழ் முருகன்' திரைப்படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026