முதலமைச்சர் விஜய்யின் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என் அம்மாதான். அவர் 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், என் தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்" என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு நாள் தான் அவர்களிடம் பேசத் தவறிவிட்டால்கூட, உடனடியாக அவரே தொலைபேசியில் அழைத்து, "இன்று என்ன நடந்தது?" என்று தனது நலனை விசாரிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"என் அம்மா மற்றும் அப்பாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள எனக்குச் சற்று பயமாக இருக்கும். ஆனால், என் தங்கையிடம் நான் எதையும் மறைக்காமல் பேசுவேன், அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்" என்று தனது தங்கையுடனான நெருக்கமான உறவு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
Latest News
அப்பிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
Local
02 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் சாதனை படைத்த சமரி அத்தப்பத்து
Local
02 September 2026
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026
இன்றைய வானிலை எப்படி? : கடலுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
02 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
Local
02 September 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
Local
02 September 2026
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026