தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், திரைப்படங்களைத் தொடர்ந்து சிற்றூந்து பந்தயத்திலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் பங்கேற்ற சிற்றூந்து பந்தயங்களின் காட்சிகளைத் தொகுத்து, ‘கிளாடியேட்டர்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் முன்னோட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னோட்ட திரையிடலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அஜித் ரசிகர்கள் மத்தியில் ‘கிளாடியேட்டர்’ முன்னோட்டத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், முன்னோட்ட திரையிடல் மற்றும் ஆவணப்படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Latest News
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026
அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்
Local
08 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றுந்து பந்தயத்தை நேரில் காண முதலமைச்சர் விஜய் திட்டம்?
Local
08 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்!
Local
08 September 2026
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!
Local
08 September 2026
செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
08 September 2026
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?
Local
08 September 2026