இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனத்தின் (World Athletics) புதிய தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.
அதன்படி, உலகத் தரவரிசையில் 7வது இடத்திலிருந்த ருமேஷ் தரங்க, தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமையின் பலனாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விளையாட்டு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னேற்றம், எதிர்வரும் சர்வதேச போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் இலங்கைக்கு மேலும் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (யூன் 01) நடைபெற்ற மொரோக்கோ டயமண்ட் லீக், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், 85.97 மீற்றர் தூரம் எறிந்து ருமேஷ் தரங்க இரண்டாம் இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல் வெளியீடு : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தில்!
Local
04 June 2026
அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவைத் திருத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை
Local
04 June 2026
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?
Local
04 June 2026
பிகார் மாநிலத்திற்கு கிடைத்த சரியான அங்கீகாரம் வைபவ் சூர்யவன்ஷி - விளையாட்டு ஊடகவியலாளரின் காணொளி வைரல்
Local
04 June 2026
சூரியனில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு : தொடர்பு மற்றும் GPS சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
Local
04 June 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு
Local
04 June 2026
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!
Local
04 June 2026
இலங்கை வீரர் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முன்னேற்றம்!
Local
04 June 2026
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா ‘சென்று கைப்பற்றும்' - டொனால்ட் ட்ரம்ப்
Local
04 June 2026