Sports20 June 2026

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!

கால்பந்து தொடரின் குழு D பிரிவின் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்கா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Related recommendation
Hiru TV News | Programmes