கால்பந்து செம்பியன்சிப் 2026 இன்றைய போட்டியில் காலிறுதிக்கு முந்திய சுற்றில், தண்ட உதை முறையில் கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை.
இந்த நிலையில், ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க தண்ட உதை முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் துல்லியமாக செயல்பட்ட சுவிட்சர்லாந்து அணி, தண்ட உதை முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
Latest News
அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!
Local
08 July 2026
முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!
Local
08 July 2026
நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை கோரும் உரிமைகள் அமைப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறையில் நடந்த உண்மை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
Local
08 July 2026
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்
Local
08 July 2026
கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு தகுதி
Local
08 July 2026
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது
Local
08 July 2026
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.
Local
08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!
Local
08 July 2026
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026