இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியாவை சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாற்ற பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல்களை மும்பை இந்தியன்ஸ் (MI) அணி நிர்வாகம் மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்திக் பாண்டியாவை சென்னை அணிக்கு வழங்கி, அதற்குப் பதிலாக சிவம் துபே உட்பட இரு வீரர்களைப் பெற மும்பை அணி முயல்வதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் உட்பட வேறு எந்த அணியுடனும் ஹர்திக் பாண்டியாவின் மாற்றம் குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை அணியின் தலைவராகப் பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா, எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரத் தவறியதைத் தொடர்ந்து, அவர் வேறு அணிக்கு மாறக்கூடும் என்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News
அதிகரிக்கும் வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!
Local
03 August 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை: ஈரான் - ஓமான் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில்!
Local
03 August 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது!
Local
03 August 2026
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது உலங்கு வானூர்திகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!
Local
03 August 2026
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை !
Local
03 August 2026
போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை
Local
03 August 2026
உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: பேராதனை தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள அரிய காட்சி!
Local
03 August 2026
கடற்படையினரின் தேடுதல் வேட்டை: கடற்கரையில் கைவிட்டுச் செல்லப்பட்ட 234 கிலோ பீடி இலைகள்!
Local
03 August 2026
மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – தாழ்வான பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை
Local
03 August 2026
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு - பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்!
Local
02 August 2026