2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இனி நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே குறித்த அணியால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தற்போது ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் நேரடித் தகுதியைப் பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.
1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ச்சியாக 3ஆவது முறையாகத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு தகுதிச்சுற்று மூலம் உலகக் கிண்ணத்துக்குத் தெரிவான அந்த அணி, 2023ஆம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026