இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்காக 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 462 ஓட்டங்களையும், இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 284 ஓட்டங்களையும் பெற்றன.
இதனையடுத்து 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 4ஆம் நாளான இன்று 193 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரிஷப் பண்ட் 66 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்படி, முதலாம் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இந்திய அணி 371 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில், இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest News
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026
20 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.450 கோடி நிவாரணம்
Local
08 September 2026
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!
Local
08 September 2026