சிட்னி மரதன் போட்டியில் காஸா போருடன் தொடர்புடைய இஸ்ரேிய ராணுவ வீரர்கள் கலந்துகொண்டதை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சிட்னியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காஸாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிவுகளைச் சேர்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இந்த மரதனில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் பாலஸ்தீன கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கோலானி கட்டளையகம் மற்றும் 8200 ஆம் பிரிவு போன்ற இஸ்ரேலிய ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Latest News
தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர!
Local
31 August 2026
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே வாரத்தில் சாதனை வருமானம்!
Local
31 August 2026
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டது இலங்கை அணி!
Local
31 August 2026
பிரதமர் ஹரிணி பூட்டான் பயணமானார்!
Local
31 August 2026
நேபாளத்தை தொடர்ந்து கிராண்ட் கேன்யனில் திடீர் வெள்ளம் : 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்!
Local
31 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் 30 மனுக்கள் தாக்கல்
Local
31 August 2026
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி இரத்து – நீதிமன்றம் உத்தரவு
Local
31 August 2026
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி: உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
31 August 2026
லராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி
Local
31 August 2026
விடுதலை சிறுத்தைகள் இன்று பெருத்தைகள் - நடிகர் பார்த்தீபன்
Local
31 August 2026