தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் நிலையில், அவருக்கு திரைத் துறையினர் ஆதரவு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க...
த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
இந்த நிலையில், விஜய்யின் சிறுவயதில் நடித்திருந்த 'இது எங்கள் நீதி' படத்தின் 'சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' எனும் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில், அவரது படத்துடன் நாடு காத்திருக்கு எனும் வரிகளுடன் பாடலைப் பகிர்ந்திருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம் விஜய்யின் அரசியல் வருகைக்கு இளையராஜா ஆதரவு தெரிவிக்கிறாரா என்றும் இணையவாசிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதையும் பார்க்க..
Latest News
வடக்கு மற்றும் கிழக்கில் மே தினப் பேரணிகளை முன்னெடுத்தது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி!
Local
01 May 2026
மத்திய கிழக்கு போர் அபாயம்: பாகிஸ்தானிடம் புதிய யோசனையை கையளித்தது ஈரான்!
Local
01 May 2026
ஈரான் போரினால் பெரும் இலாபம் ஈட்டுபவர்கள் யார்? – ஆய்வில் வெளியான தகவல்
Local
01 May 2026
சிறை செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் - ஜனாதிபதி அதிரடி
Local
01 May 2026
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய இளையராஜா - இணையத்தில் குவியும் கேள்விகள்!
Local
01 May 2026
"முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்" - ஜனாதிபதி அநுரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பகிரங்க சவால்!
Local
01 May 2026
த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
Local
01 May 2026
நாவலப்பிட்டியில் சோகம்: பாரவூர்திக்கு இடையில் சிக்கி இளைஞர் பலி!
Local
01 May 2026
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
Local
01 May 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் மிரட்சி!
Local
01 May 2026