General07 May 2026

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (07) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல், தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள்

அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் இந்நிலை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes